இருக்கு ஆனா இல்ல
ஒருத்தர் என்னடானா தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்னு சொல்றாரு...
ஒருத்தர் என்னடானா கடவுளே இல்லடா வெங்காயம்னு சொல்றாரு...
ஒருத்தர் என்னடானா அன்பு தான்டா கடவுள்னு சொல்றாரு...
ஒருத்தர் என்னடானா நான் தான் கடவுள்னு சொல்லிட்டு இருக்காரு...
ஒருத்தர் என்னடானா இருக்கு ஆனா இல்லன்னு சொல்லறாரு...
இதெல்லாம் கேக்கும் போது எனக்கு ஒரே தல வலியா இருக்கு....
No comments:
Post a Comment