Thursday, March 3, 2016

பெண் கல்வி

பெண்  கல்வி 


                     என்ன தான் பெண் கல்வி  சமுதாய முன்னேற்றத்தை உண்டாக்கும் என்று கூறினாலும், திருமணத்திற்கு பிறகு வீணாய் போகும் ஒவ்வொரு பெண்ணின் கல்வியும், கனவும் இந்த சமுதாய முன்னேற்றத்துக்கு ஒரு முட்டு கட்டையாகவே இருக்கும்... 

No comments:

Post a Comment