வாழ்க்கை பாடம்
"குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா... தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா... "
இந்த M.G.R. பாடலை என் தாத்தா என்னை பள்ளியில் இருந்து கூட்டி வரும் போது அடிக்கடி பாடுவார்... எனக்கு அழுப்பு தெரியக்கூடாது என்பதற்காக பாடுகிறார் என்று நினைத்தேன். இப்பொழுது புரிகிறது அது வெறும் பாடல் அல்ல வாழ்க்கையின் பாடம் என்று...
No comments:
Post a Comment