தேடல்
சிலர் பணத்தை தேடி ஓடுகின்றனர்
சிலர் பாசத்துக்காக ஏங்குகின்றனர்
சிலர் பதவிக்காக அலைகின்றனர்
சிலர் பட்டம் வாங்க ஆசைபடுகின்றனர்
இப்படி ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை நோக்கி செல்லும் போது நீங்கள் மட்டும் ஏன் இதை படித்துக்கொண்டிருக்கிறீர்கள், போங்கள் போய் உங்கள் கனவை நனவாக்க ஓடுங்கள்...
No comments:
Post a Comment