பிரச்சனை
நான் ஒன்று சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்,எனக்கு மிகவும் உதவியது. உங்களுக்கும் உதவும் என்று நம்புகிறேன்...
வாழ்வில் நம்மை சுற்றவைக்கும் நம்மை சுற்றும் பிரச்சனைகள் வரும் போது, "இதுவும் கடந்து போகும்" என்று சொல்லி உங்கள் வேலைகளை பார்க்க போங்கள் எல்லாம் சரி ஆகிவிடும்...
No comments:
Post a Comment